
சண்டைக்கு ரெடி... திமுக தோற்ற பின்னும் அடங்காத ஜூலி - TVK-வுக்கு சவால்..!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக பெருவாரியான இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ள நிலையில், அக்கட்சிக்கு சவால்விடும் விதமாக திமுக ஆதரவாளரான நடிகை ஜூலி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.