மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஒன்றிய அரசிடம் திட்டம் இல்லை ! எம்.பி கனிமொழி பேட்டி

Share this Video

போரின் காரணமாக சிலிண்டர் , பெட்ரோல் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது . இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஒன்றிய அரசிடம் திட்டம் இல்லை . மக்களுக்கு இருக்கும் பயன்களை போக்கும் வகையில் ஒன்றிய அரசு திட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என எம்.பி கனிமொழி பேட்டி

Related Video