உதயநிதி ஸ்டாலின் VS முதல்வர் விஜய்.. தைரியம் இருந்தால் சொல்லுங்கள்.. எதிர்கொள்ள நாங்கள் தயார்..!

Share this Video

"தமிழக அரசியலில் புதிய பரபரப்பு! 'முதலமைச்சர் சில தவறான வார்த்தைகளைப் பேசுகிறார்.. தைரியம் இருந்தால் நேரில் சொல்லுங்கள், அதை எதிர்கொள்ள நாங்கள் தயார்' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்க்கு அதிரடி சவால் விடுத்துள்ளார்.

Related Video