
VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
திருமாவளவனுக்கு உரிய நன்றி தெரிவிக்கவில்லை என VCK துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு முன்வைத்ததைத் தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதைத் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் அரசியல் களத்தில் எழுந்த விவாதங்களின் தொகுப்பு.