தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.

Share this Video

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார். இதில் என்.ஆனந்த், ஆதர் அர்ஜூனா என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video