
திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி !
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பரப்புரை காரணமாக கடந்த சில வாரங்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து பிரச்சாரம் முடிந்து, தேர்தலும் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து முதல்வர் நாற்காலியில் அமரும் கனவோடு இருக்கிறார் விஜய். திராவிட கட்சிகளுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று முதற்கட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.
Add Asianetnews Tamil as a Preferred Source
