சென்னையில் மாஸ் பிரச்சாரம்! நீலாங்கரை இல்லம் திரும்பிய தவெக தலைவர் Vijay

Share this Video

தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் தளபதி விஜய் அவர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் இன்று எழுச்சியுடம் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். சென்னை வீதிகளில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்ற விஜய், பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள தனது நீலாங்கரை இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video