நீலாங்கரையில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் தவெக தலைவர் விஜய்!

Share this Video

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளின் வேட்பாளருமான நடிகர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video