கூட்டணித் தலைவராக வெற்றித் தலைவர் ஒருமனதாகத் தேர்வு: தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு!

Share this Video

தமிழக வெற்றிக் கழக தலைவரின் தலைமையில், தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் உருவான புதிய கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டணியின் தலைவராக வெற்றித் தலைவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related Video