சென்னையில் தவெக கூட்டணிக் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு ! அரசியலில் அதிரடி திருப்பம் !

Share this Video

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இணைந்து நடத்தும் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் இரண்டாம் பகுதி. இச்சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கூட்டணி வியூகங்கள் குறித்துத் தலைவர்கள் விரிவாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

Related Video