தேர்தல் அதிகாரியுடன் TVK ஆதவ் அர்ஜுனா அவசர சந்திப்பு!

Share this Video

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்கு எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணையத்திடம் டிவிடி (TVK) மனு! தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய நிர்வாகியும் வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் கூடுதல் தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video