
எம்.எல்.ஏ.க்களை திருடுகிறது தவெக! விஜய் இன்னும் சினிமா நடிகராகவே இருக்கிறார் - டிடிவி தினகரன்
"எம்.எல்.ஏ.க்களை திருடுகிறது தவெக! விஜய் இன்னும் சினிமா நடிகராகவே இருக்கிறார்" - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காரசாரம்!தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அமமுக இடையே எழுந்துள்ள புதிய சர்ச்சை குறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்