
முதல்வர் தற்குறியத்தனத்தைக் காட்டுகிறார்" - மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் சாடல் !
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், தமிழக முதலமைச்சரின் செயல்பாடுகளையும் அதிமுகவின் கருத்துகளையும் கடுமையாக விமர்சித்துப் பேட்டியளித்தார். அந்தச் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய வீடியோ காட்சிகள்.