"வேறு தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டமா? கேலிக்கூத்தாக இருக்கிறது!" - TTV தினகரன்

Share this Video

"நன்றி அறிவிப்பையே வேறு தொகுதியில் பண்றாங்க.. ரொம்ப கேலிக்கூத்தாக இருக்கிறது" - தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video