திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றம்! உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பக்தர்கள் வழிபாடு

Share this Video

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வு மற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்ட முக்கிய காட்சிகளின் இரண்டாம் பகுதி (Part 2) இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

Related Video