திருப்பரங்குன்றம் தீபம் மற்றும் காவிரி நீர் மறுப்பு: தவெக அரசை சாடிய தமிழிசை சௌந்தரராஜன்!

Share this Video

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது இந்துக்களின் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி என வரவேற்றுள்ளார். மேலும், கர்நாடகத்திடம் இருந்து 11 டி.எம்.சி காவிரி நீரைப் பெறக் கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்துப் பேசிய அவர், தமிழக விவசாயிகளின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கடுமையாகக் கண்டித்ததுடன், கர்நாடக அரசிடம் பேசி உரிய நீரைப் பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Video