கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அமல்; மீனவர் நிவாரணம் உயர்த்தப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்

Share this Video

தூத்துக்குடியில் உலக மீனவர் தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மீனவர்களின் பாதுகாப்பிற்காக கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், மீனவர்களுக்கான உதவித்தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும், காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு 7 ஆண்டுகளுக்குப் பதிலாக 6 மாதங்களிலேயே நிவாரணத் தொகை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related Video