ராமநாதபுரம் முதுநல் கிராம வயலில் உலா வந்த வெள்ளை மயில்; பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வை !

Share this Video

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள முதுநல் கிராமத்தின் வயல்வெளியில் வெள்ளை நிற மயில் ஒன்று சுற்றித் திரிந்தது காணப்பட்டது. இது குறித்து விவசாயி சதீஷ் தகவல் தெரிவித்த நிலையில், வயல்வெளியில் உலா வரும் வெள்ளை மயிலின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Related Video