இராமநாதபுரம் : மழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

Share this Video

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மிதமான மழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பேசுகின்றனர் சமூக ஆர்வலர்களான இராமேஸ்வரத்தைச் சேர்ந்த சி.ஆர். செந்தில்வேல் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜஸ்டின்.

Related Video