ஊட்டியில் உறைய வைக்கும் கடும் பனிப்பொழிவு: 5.9°C-ஆக சரிந்த வெப்பநிலை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Share this Video

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் உறைபனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதால், அதிகாலை நேரங்களில் நிலவும் கடுமையான குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புல்வெளிகள் மற்றும் வாகனங்களின் மீது பனிப்படலம் உறைந்து காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Related Video