
நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 5வது புத்தகக் கண்காட்சி; ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடக்கம் !
ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற 5-வது புத்தகக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு (Lakshmi Bhavya Tanneeru) திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் தொடக்க விழா மற்றும் புத்தகக் கண்காட்சிக் காட்சிகள்.