
மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடு; சிஆர்பிஎஃப் பாதுகாப்பு, ட்ரோன்.!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் கல் தூணில், சிஆர்பிஎஃப் (CRPF) பாதுகாப்புடன் பாரம்பரிய கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள்.