
மதுரை: காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி செய்தியாளர் சந்திப்பு !
மதுரையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இச்செய்தியாளர் சந்திப்பில் (பாகம்-1) தற்போதைய அரசியல் நிகழ்வுகள், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் முக்கிய மக்கள் பிரச்சினைகள் குறித்து அவர் தனது கருத்துக்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.