மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குத்தூண் மற்றும் அதை சுற்றியுள்ள வீதிகளில் குவிந்த மக்கள் !

Share this Video

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையின் முக்கிய வியாபாரப் பகுதியான விளக்குத்தூண் மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் தேவையான பொருட்களை வாங்க பெருமளவில் திரண்டனர். கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது. இது தொடர்பான நேர்த்திமிகு நேரலை காட்சிகள் மற்றும் விவரங்கள்.

Related Video