
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம்; சிஆர்பிஎஃப் பாதுகாப்பு, நீதிபதிகள் கோயிலில் வருகை !
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் கல் தூணில், சிஆர்பிஎஃப் (CRPF) பாதுகாப்புடன் பாரம்பரிய கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கிடையே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் கோயிலுக்கு வருகை தந்த காட்சிகள்.