கள்ளக்குறிச்சி குறைதீர் கூட்டத்தில் பட்டா மாற்ற லஞ்சப் புகார்; சுடுகாடு குடிநீர் குறித்து விவசாயி !

Share this Video

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர், பட்டா மாறுதல் செய்வதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், சுடுகாட்டில் குடிநீர் திட்டம் தொடர்பான பிரச்சினை குறித்தும் கவலை தெரிவித்து கோரிக்கை வைத்தார். நிகழ்வின் காட்சிகள்.

Related Video