
மாநில உரிமைகளைப் புறக்கணிப்பதா? TVK அரசுக்கு எதிராக MP கனிமொழி கண்டனம் !
ஒன்றிய - மாநில உறவுகள் மற்றும் மாநில உரிமைகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் குழுவை TVK அரசு கலைத்த முடிவைக் கண்டித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சென்னையில் பேட்டியளித்தார். தமிழ்நாடு உரிமைகளைப் பாதுகாப்பதில் தற்போதைய அரசுக்கு ஈடுபாடு இல்லை என்றும், மாநில சுயாட்சியைப் புறக்கணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை உள்ளதாகவும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். இச்செய்தியாளர் சந்திப்பு குறித்த விரிவான விவரங்கள்.