இராமநாதபுரத்தில் டாக்டர் ஈ.எம். அப்துல்லா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் - மரக்கன்றுகள் நடும் விழா

Share this Video

டாக்டர் ஈ.எம். அப்துல்லா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு இராமநாதபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்ட இராமநாதபுரம் துணைப் காவல் கண்காணிப்பாளர் (DSP) டாக்டர் என்.இ. மணிவண்ணன் அவர்கள் இதுகுறித்துத் தெரிவித்துள்ள கருத்துகள் மற்றும் நிகழ்வின் முக்கியக் காட்சிகள்.

Related Video