மதுரை திருப்பரங்குன்றம் கோயில் வெளியே தீபம் ஏற்ற திரண்ட பக்தர்கள்; காட்சிகள் !

Share this Video

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றப்படுவதற்கு முன்னதாக, கோயிலுக்கு வெளியே பக்தர்கள் திரண்டனர். கோயிலுக்கு வெளியே கூடியுள்ள பக்தர்களின் காட்சிகள் மற்றும் பக்தர்களின் கருத்துகள்

Related Video