வாக்குரிமை பாதுகாப்பு தினம்: ராமேஸ்வரத்தில் சிபிஐ(எம்) சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு !

Share this Video

ராமேஸ்வரத்தில் வாக்குரிமை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - CPI(M) சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வின் விவரங்கள்.

Related Video