ஆர்.எஸ்.பாரதி மீதான ₹1 கோடி மானநஷ்ட வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜராகி ஆதாரம்.

Share this Video

சென்னையில் உள்ள சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஆர்.எஸ். பாரதிக்கு எதிராகத் தொடரப்பட்ட ₹1 கோடி மானநஷ்ட வழக்கு விசாரணையில் அண்ணாமலை நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

Related Video