தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கை எப்போது? முழு விவரம்!

Share this Video

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்திதது வரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தினோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video