தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் ஆலோசனை!

Share this Video

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனது தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மற்றும் மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.

Related Video