
தமிழகத்தில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி பேட்டி
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், செயற்கை நுண்ணறிவு (AI) முறையில் நூல்கள் தயாரிக்கப்பட்டு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி குறித்த புகார்களை எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பாக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து ஆற்றிய செய்தியாளர் சந்திப்பின் முக்கியக் காட்சிகள்.