
"விஜய் கூட இன்னும் கூட்டணியே அமையல! ஸ்டாலின் அண்ணன்கிட்ட பேசிட்டேன்! - திருமாவளவன்
தவெக (டிவிக) தலைமையில் இன்னும் எந்த ஒரு கூட்டணியும் அமையவில்லை என்றும், பதவி ஆசைக்காக திமுக கூட்டணியை விட்டு விலகப் போவதில்லை என்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்