உரிமைகளைத் தட்டிப் பறிக்கப் பார்த்தால் சும்மா இருக்க மாட்டோம்!" - மதுரையில் சீறிய திருமாவளவன்!

Share this Video

மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தலித் அரசியலுக்கு எதிராக அரங்கேற்றப்படும் சதித் திட்டங்கள் குறித்து மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்தார். விசிக-வின் அரசியல் நகர்வுகளைக் கண்டு அஞ்சி, சாதிய மற்றும் மதவாத சக்திகள் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க விசிக எத்தகைய போராட்டக் களத்தையும் சந்திக்கத் தயார் என்று எச்சரிக்கும் தொனியில் அவர் பேசிய பரபரப்பான காட்சிகள்!

Related Video