ஒரே தேசம் ஒரே ஆட்சி மாநில அரசுகளே கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம் ! திருமாவளவன் அதிரடி

Share this Video

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், SIR நடைமுறைக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தேசிய அளவில் அமைதியும் ஜனநாயகமும் பாதுகாப்படைவதே இதன் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

Related Video