
ரஜினிகாந்தை திமுக விரட்டியது என ஆதவ் அர்ஜுன் கூறியது கற்பனை ! திருமாவளவன் பேட்டி
சசிகலா அம்மையாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அரசியல் ரீதியாக என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது திமுக விரட்டியது என ஆதவ் அர்ஜுன் கூறியது கற்பனை. மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி
Related Video
Now Playing
Now Playing