
முதல்வர் விஜய்யின் ‘கோட் சூட்’ ரகசியம்... அதன் பின்னணியில் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!
Tamilnadu CM Joseph Vijay Coat suit : தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், கோட் சூட் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த முதல் அரசியல்வாதி என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.முதல்வராக பதவியேற்ற விஜய்யின் கருப்பு நிற கோட்-சூட் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதுவரை அரசியல்வாதிகள் என்றால் வேஷ்டி மற்றும் வெள்ளை நிற சட்டை அணிவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் தகர்த்து முதன்முறையாக கோட் சூட் போட்டு சட்டசபைக்குள் சென்ற முதல்வர் என்கிற பெருமையை பெற்றார் விஜய். இந்த கோட் சூட் நம்நாட்டு உடை இல்லை. நம்முடைய பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து விஜய் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்கிற கமெண்டுகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
Add Asianetnews Tamil as a Preferred Source
