தமிழ்நாட்டை ஒருபோதும் டெல்லிக்கு அடிபணிய வைக்க முடியாது ! தமிழச்சி தங்கப்பாண்டியன் பேட்டி

Share this Video

நம்முடைய முதலமைச்சரை பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் . தமிழ்நாட்டை பார்த்து பயப்படுகிறார்கள் . தலை வணங்காமல் உரிமைகளுக்காக போராடுகின்ற மாநிலம் இந்த மாநிலம் . இதை ஒருபோதும் டெல்லிக்கு அடிபணிய வைக்க முடியாது .

Related Video