
மக்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தளபதி விஜய்.! உழவனுக்கு முதல் மரியாதை செய்த தளபதி.!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய அலைவரிசையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, திருக்குறளை தனது கட்சியின் அடிப்படை வழிகாட்டியாக அவர் அறிவித்திருப்பது, தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்த முயல்வதைக் காட்டுகிறது. அறம், பொருள், இன்பம் என்ற கொள்கை முழக்கத்தின் மூலம், நேர்மையான நிர்வாகம் மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றமே தனது இலக்கு என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Related Video
Now Playing
Now Playing