
சிபிஐ அலுவலகத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த தளபதி விஜய்...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் 3வது முறையாக சிபிஐ அலுவலகம் முன்பு இன்று ஆஜரானார். அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்தவுடன் காரில் வெளியே வந்த விஜய், அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களை பார்த்து சிரித்தபடி கையசைத்தபடி சென்றார்.