ஆர்.பி. சவுத்ரி உடலை பார்த்து தேம்பி அழுத விஜய்... ஜீவாவுக்கு ஆறுதல் சொன்ன தளபதி

Share this Video

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது உடல் இன்று காலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆர் பி சவுத்ரியின் மகன் ஜீவாவை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார் விஜய்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video