தமிழகத்தில் தொகுதி மறுவரையறை நிச்சயம் வேண்டும் ...! தமிழிசை சௌந்தரராஜன்பேட்டி

Share this Video

ஆந்திரப் பிரதேச முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வருகை தந்து சிறப்பு தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் செய்த பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களைச் சந்தித்து அவர் உரையாடினார்.

Related Video