திராவிட நாடு என்று சொல்லி தமிழின் தொன்மையை மறைத்துக்கொண்டிருக்கிறார்கள் ! தமிழிசை அதிரடி

Share this Video

தமிழ்நாட்டில் தமிழ் என்ற வார்த்தை மறைக்கப்பட்டு திராவிடத்தை கொண்டு வந்ததே ....திமுக தமிழுக்கு இளைக்கும் அநீதி என்று நான் சொல்லுவேன் . திராவிட நாடு என்று சொல்லி தமிழின் தொன்மையை மறைத்துக்கொண்டிருக்கிறார்கள் . முதல்வர் ஸ்டாலினும் , உதயநிதியும் தமிழின் அடையாளத்தை தொலைத்து கொண்டிருக்கிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் பேசினார் .

Related Video