
"13 லட்சம் கோடி கடனை காட்டி ஏமாற்றாதீங்க!" தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி!
"தமிழக அரசின் கடன் சுமை ₹13 லட்சம் கோடியாக உள்ளது என்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துவிட்டு, புதிய திட்டங்களை கொண்டு வராமல் அரசு மறைந்து கொள்ளக் கூடாது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முறையான திட்டத்தை இந்த அரசு உடனடியாக வகுத்து செயல்படுத்த வேண்டும்," என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.