Asianet Tamil News Live: கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

Tamil News live updates today on december 10 2022

இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

11:16 PM IST

ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை.. கோவையில் திமுக ஒட்டிய பரபரப்பு போஸ்டர் !

கோவையில் தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

10:49 PM IST

ட்ரெண்டிங்கில் இணையவழி குற்றங்கள்..மக்களே உஷார்.! தப்பிப்பது எப்படி ? எச்சரித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு

தமிழகத்தை பொருத்தவரை குற்றங்கள் குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.

மேலும் படிக்க

10:33 PM IST

இலவச Amazon Prime சந்தாவுடன் கூடிய Airtel ரீசார்ஜ் பிளான்கள்!

ஏர்டெல் நிறுவனம் இப்போது அமேசான் பிரைமுக்கான இலவச சந்தாவுடன் கூடிய பிளான்களை குறைத்துள்ளது. அதன்படி, ரூ.3359, ரூ.999 மற்றும் ரூ.699 திட்டங்கள் மட்டுமே தற்போது உள்ளது.

மேலும் படிக்க

10:21 PM IST

Whatsapp-ல் போட்டோவுக்கு மட்டுமல்ல, இனி சாதாரண மெசேஜ்களுக்குமே இதை செய்யலாம்!

வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் போது, எதிர்முனையில் இருப்பவர் அதை ஒரு தடவை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கும் அம்சம் விரைவில் வரவுள்ளது.

மேலும் படிக்க

10:02 PM IST

தொடரும் தமிழக காவல்துறையின் அடக்குமுறை.. போராட்டத்தில் குதித்த பாஜக - அண்ணாமலை அறிவிப்பு !

தொடரும் தமிழக காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து தமிழக பாஜக போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

மேலும் படிக்க

9:17 PM IST

பால் விற்பனையாளர் முதல்வரானது எப்படி ? இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர்.. யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு ?

இமாச்சலப் பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:48 PM IST

இமாச்சல பிரதேசத்தின் முதல்வர், துணை முதல்வர் யார் யார் ? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:17 PM IST

மாண்டஸ் புயலில் இருந்து மக்களை காப்பாற்றிய சென்னை மாநகராட்சிக்கு நன்றி.. ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள் !!

மாண்டஸ் புயல் பாதித்த பகுதிகளை மீட்டெடுத்த சென்னை மாநகராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க

5:53 PM IST

இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் ஆகிறார் சுக்விந்தர் சிங் சுகு.. காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

இமாச்சலப் பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் 5க்கும் மேற்பட்டோர் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

5:14 PM IST

மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.. தமிழக அரசை பாராட்டிய ராமதாஸ்!

மக்கள் அச்சத்தை விடுத்து நிம்மதி அடைந்துள்ளனர் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

4:03 PM IST

கோவாவில் சர்வதேச விமான நிலையம்.. நாக்பூர் டூ ஷீரடி சம்ருத்தி நெடுஞ்சாலை - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

நாக்பூரையும் ஷீரடியையும் இணைக்கும் 520 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய சம்ருத்தி நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் படிக்க

3:19 PM IST

சிம்ரன், ஜோதிகாவை தரக்குறைவாக பேசினாரா விஜய்? - வாரிசு நடிகரின் பேட்டியால் வெடித்த சர்ச்சை

வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஷியாம், சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி சொன்ன ஒரு தகவல் தற்போது பூதாகரமாக வெடித்து சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. மேலும் படிக்க

3:08 PM IST

புயலில் இருந்து சென்னை மீண்டாச்சு.. மக்கள் திருப்தியாக இருக்கின்றனர் - முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவு பாதிப்புகள் ஏதும் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

2:00 PM IST

காந்தாரா சர்ச்சை முதல் கன்னடத்தில் நடிக்க தடை வரை... சர்ச்சைகளுக்கு ராஷ்மிகா கொடுத்த நெத்தியடி பதில்

ராஷ்மிகா கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

1:36 PM IST

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முக்கிய பிரமுகர்.. மகிழ்ச்சியில் கமல்ஹாசன்.!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அருணாச்சலம் தற்போது மீண்டும் கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். 

மேலும் படிக்க

12:51 PM IST

சில்லா சில்லா vs ரஞ்சிதமே... எந்த பாட்டுக்கு மவுசு அதிகம்? வாரிசு பட சாதனையை தட்டிதூக்கியதா துணிவு?

சில்லா சில்லா பாடல் மற்றும் ரஞ்சிதமே ஆகிய இரண்டு பாடல்களில் எந்த பாடலுக்கு மவுசு அதிகம் என்பது தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.  மேலும் படிக்க

12:46 PM IST

விடிய விடிய, சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய, சிறப்பாக பணியாற்றினார்கள் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்; தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் உதவி கோரப்படும். புயல், மழை பாதித்த இடங்களில் இன்று மாலைக்குள் முழுமையாக மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

12:07 PM IST

பாபா படத்துக்கு போட்டியாக மீண்டும் ரீ-ரிலீஸ் ஆன ரஜினியின் மற்றுமொரு பிளாக்பஸ்டர் ஹிட் படம்

பாபா படம் ரீ-ரிலீசாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், அப்படத்திற்கு போட்டியாக ரஜினி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மற்றுமொரு படமும் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. மேலும் படிக்க

12:05 PM IST

மாண்டஸ் புயலால் பெரிய பாதிப்பா? நிவாரணம் எப்போது? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:55 AM IST

கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடம் தற்காலிகமாக மூடல்

புயலால் இரண்டு மரங்கள் சரிந்துள்ளதால் மெரினாவில் உள்ள கலைஞர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11:15 AM IST

மாண்டஸ் புயல் பாதிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மாண்டஸ் புயல், மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  நேரில் ஆய்வு செய்து வருகிறார். திருவான்மியூர், கொட்டிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்வர் வழங்கினார். 
 
11:12 AM IST

யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்... அதன் விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

யோகிபாபு, கிரிக்கெட் மீதும் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். ஷூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரின் கிரிக்கெட் திறமையை சைலண்டாக கவனித்து வந்துள்ள நடிகர் விஜய் தற்போது யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக அனுப்பி வைத்துள்ளார். மேலும் படிக்க

11:06 AM IST

சென்னையில் மின்தடை எப்போது சீராகும்..? அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தகவல்..!

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்ட சில இடங்களிலும், இன்று  மதியத்திற்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:10 AM IST

மண்டோஸ் புயலால் வலுவிழந்த வைகைபுயல்! பாக்ஸ்ஆபிஸில் டல்லடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்- முதல்நாள் வசூல் இவ்ளோதானா?

வடிவேலுவின் ரீ-எண்ட்ரி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

10:05 AM IST

மாண்டஸ் புயலால் சென்னையின் தற்போதைய நிலை என்ன? போக்குவரத்து காவல்துறை தகவல்..!

சென்னை பெருநகர காவல்துறை ஒருங்கிணைப்புடன் 72 மரங்கள் இதுவரை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

9:26 AM IST

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா இன்று மூடல்

மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மரம் சாய்வு மற்றும் பூங்கா தூய்மை பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

9:24 AM IST

உயிர் பலி வாங்கிய மாண்டஸ் புயல்.. அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 2 பேர் பலி

சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் லட்சுமி(45) மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

9:14 AM IST

இன்று மதியத்திற்குள் சீரான மின்விநியோகம்

இன்று மதியத்திற்குள் சீரான மின்விநியோகம் வழங்கப்படும். இன்று பிற்பகலுக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

9:12 AM IST

சென்னை முழுவதும் 300க்கும் மேற்பட்ட மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்கிறது

சென்னை முழுவதும் 300க்கும் மேற்பட்ட மரங்கள் முழுவதாகவும், கிளைகள் முறிந்தும் உள்ளன. நேற்று இரவு முதல் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார். 

9:09 AM IST

மாண்டஸ் புயலுக்கு மத்தியிலும் மாஸ் காட்டும் ரஜினி... பாபா ரீ-ரிலீஸை வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்

ரஜினியின் மனதுக்கு நெருக்கமான படமாக பாபா இருந்து வந்ததன் காரணமாக இப்படத்தை தற்போது டிஜிட்டலில் மெருகேற்றி, சில மாற்றங்களை செய்து மீண்டு ரீ-ரிலீஸ் செய்து உள்ளனர். இன்று பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள பாபா திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சியும் திரையிடப்பட்டது. மேலும் படிக்க

8:49 AM IST

உங்கள் கட்சிக்கு அறிவு இருக்கிறதா? செத்தா உங்களுக்கு என்ன?தவறை ஒப்புக் கொண்டு அண்ணாமலை என்ன சொன்னார் தெரியுமா?

புயல் வரும் நாளில் சென்னையில் சாலை தடுப்பில் பிஜேபி கொடியை வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா அண்ணாமலை அவர்களே?? கேட்ட ஜெயராம் வெங்கடேசனுக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். 

மேலும் படிக்க

8:17 AM IST

கர்ப்பமான பன்னி மாதிரி இருந்துட்டு இதெல்லாம் தேவையா? உருவகேலி செய்தவனுக்கு VJ பார்வதி கொடுத்த செருப்படி பதில்

இன்ஸ்டாகிராமில் தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை பதிவிட்டு இருந்த பார்வதியை பார்ப்பதற்கு கர்ப்பமான பன்னி மாதிரி இருப்பதாக விமர்சித்த நெட்டிசனுக்கு அவர் தரமான பதிலடி கொடுத்துள்ளார். மேலும் படிக்க

7:45 AM IST

முழுமையாக கரையை கடந்த மாண்டஸ் புயல்.. மழை தொடருமா? வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்.!

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. மாண்டஸ் புயல் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். வட உள் மாவட்டங்களின் வழியே கடந்து செல்லும்.

மேலும் படிக்க

7:45 AM IST

சென்னையில் கோரத்தாண்டவம் ஆடிய மாண்டஸ் புயல்.. வேரோடு சாய்ந்த மரங்கள்.. பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மின்சார கம்பங்கள், மரங்கள் ஆங்காங்கே வேரோடு சாய்ந்துள்ளன. இதனால், சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

11:16 PM IST:

கோவையில் தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

10:49 PM IST:

தமிழகத்தை பொருத்தவரை குற்றங்கள் குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.

மேலும் படிக்க

10:33 PM IST:

ஏர்டெல் நிறுவனம் இப்போது அமேசான் பிரைமுக்கான இலவச சந்தாவுடன் கூடிய பிளான்களை குறைத்துள்ளது. அதன்படி, ரூ.3359, ரூ.999 மற்றும் ரூ.699 திட்டங்கள் மட்டுமே தற்போது உள்ளது.

மேலும் படிக்க

10:21 PM IST:

வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் போது, எதிர்முனையில் இருப்பவர் அதை ஒரு தடவை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கும் அம்சம் விரைவில் வரவுள்ளது.

மேலும் படிக்க

10:01 PM IST:

தொடரும் தமிழக காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து தமிழக பாஜக போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

மேலும் படிக்க

9:17 PM IST:

இமாச்சலப் பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:48 PM IST:

இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:17 PM IST:

மாண்டஸ் புயல் பாதித்த பகுதிகளை மீட்டெடுத்த சென்னை மாநகராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க

5:53 PM IST:

இமாச்சலப் பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் 5க்கும் மேற்பட்டோர் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

5:14 PM IST:

மக்கள் அச்சத்தை விடுத்து நிம்மதி அடைந்துள்ளனர் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

4:03 PM IST:

நாக்பூரையும் ஷீரடியையும் இணைக்கும் 520 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய சம்ருத்தி நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் படிக்க

3:19 PM IST:

வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஷியாம், சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி சொன்ன ஒரு தகவல் தற்போது பூதாகரமாக வெடித்து சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. மேலும் படிக்க

3:08 PM IST:

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவு பாதிப்புகள் ஏதும் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

2:00 PM IST:

ராஷ்மிகா கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

1:36 PM IST:

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அருணாச்சலம் தற்போது மீண்டும் கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். 

மேலும் படிக்க

12:51 PM IST:

சில்லா சில்லா பாடல் மற்றும் ரஞ்சிதமே ஆகிய இரண்டு பாடல்களில் எந்த பாடலுக்கு மவுசு அதிகம் என்பது தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.  மேலும் படிக்க

12:46 PM IST:

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய, சிறப்பாக பணியாற்றினார்கள் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்; தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் உதவி கோரப்படும். புயல், மழை பாதித்த இடங்களில் இன்று மாலைக்குள் முழுமையாக மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

12:07 PM IST:

பாபா படம் ரீ-ரிலீசாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், அப்படத்திற்கு போட்டியாக ரஜினி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மற்றுமொரு படமும் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. மேலும் படிக்க

12:05 PM IST:

உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:55 AM IST:

புயலால் இரண்டு மரங்கள் சரிந்துள்ளதால் மெரினாவில் உள்ள கலைஞர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11:15 AM IST:

மாண்டஸ் புயல், மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  நேரில் ஆய்வு செய்து வருகிறார். திருவான்மியூர், கொட்டிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்வர் வழங்கினார். 
 
11:12 AM IST:

யோகிபாபு, கிரிக்கெட் மீதும் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். ஷூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரின் கிரிக்கெட் திறமையை சைலண்டாக கவனித்து வந்துள்ள நடிகர் விஜய் தற்போது யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக அனுப்பி வைத்துள்ளார். மேலும் படிக்க

11:06 AM IST:

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்ட சில இடங்களிலும், இன்று  மதியத்திற்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:10 AM IST:

வடிவேலுவின் ரீ-எண்ட்ரி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

10:05 AM IST:

சென்னை பெருநகர காவல்துறை ஒருங்கிணைப்புடன் 72 மரங்கள் இதுவரை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

9:26 AM IST:

மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மரம் சாய்வு மற்றும் பூங்கா தூய்மை பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

9:24 AM IST:

சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் லட்சுமி(45) மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 

மேலும் படிக்க

9:14 AM IST:

இன்று மதியத்திற்குள் சீரான மின்விநியோகம் வழங்கப்படும். இன்று பிற்பகலுக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

9:12 AM IST:

சென்னை முழுவதும் 300க்கும் மேற்பட்ட மரங்கள் முழுவதாகவும், கிளைகள் முறிந்தும் உள்ளன. நேற்று இரவு முதல் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார். 

9:09 AM IST:

ரஜினியின் மனதுக்கு நெருக்கமான படமாக பாபா இருந்து வந்ததன் காரணமாக இப்படத்தை தற்போது டிஜிட்டலில் மெருகேற்றி, சில மாற்றங்களை செய்து மீண்டு ரீ-ரிலீஸ் செய்து உள்ளனர். இன்று பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள பாபா திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சியும் திரையிடப்பட்டது. மேலும் படிக்க

8:49 AM IST:

புயல் வரும் நாளில் சென்னையில் சாலை தடுப்பில் பிஜேபி கொடியை வைத்துள்ள உங்கள் கட்சிக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா அண்ணாமலை அவர்களே?? கேட்ட ஜெயராம் வெங்கடேசனுக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். 

மேலும் படிக்க

8:17 AM IST:

இன்ஸ்டாகிராமில் தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை பதிவிட்டு இருந்த பார்வதியை பார்ப்பதற்கு கர்ப்பமான பன்னி மாதிரி இருப்பதாக விமர்சித்த நெட்டிசனுக்கு அவர் தரமான பதிலடி கொடுத்துள்ளார். மேலும் படிக்க

7:45 AM IST: