சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!

Share this Video

Tamil Nadu Rain Forecast: தமிழகத்தில் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், சூரியனுக்கு டாடா சொல்லும் வகையில் ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டி எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் பெரிய கோடை மழை ஏதும் பெய்யவில்லை. வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா? மழை ஏதும் பெய்யாதா? என தமிழக மக்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர்.

Related Video