
CM Vijay
சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் தரம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் வசதிகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Related Video
Now Playing
Now Playing