மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

Share this Video

சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் உலக சாதனை முயற்சி நிகழ்வில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கலந்துகொண்டார். மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்த உலக சாதனை முயற்சியைப் பாராட்டிய அமைச்சர், சமூக விழிப்புணர்வில் மாணவர்களின் பங்களிப்பு குறித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களில் தனிநபருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விகளுக்கும், முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் பதிலளித்தார்.

Related Video